புதுசு

இன்றைய(நவ.,12) விலை: பெட்ரோல் ரூ.72.33; டீசல் ரூ.61.41




பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.33, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.41 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(நவ.,12) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் 3 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.72.33 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.61.41 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(நவ.,12) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

No comments