புதுசு

இன்றைய(நவ.,15) விலை: பெட்ரோல் ரூ.72.22; டீசல் ரூ.61.42




பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.22 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.42 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(நவ.,15) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் 5 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.72.22 காசுகளாகவும், டீசல் 2 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.61.42 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(நவ.,15) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

No comments