புதுசு

இன்றைய(நவ.,21) விலை: பெட்ரோல் ரூ.72.06; டீசல் ரூ.61.43



பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.06 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.43 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(நவ.,21) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல், டீசல் விலை விபரம் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் 2 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.72.06 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.61.43 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(நவ.,21) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது

No comments