புதுசு

மெக்சிக்கோவில் ஒரே எரிமலையில் 3 முறை வெடிப்பு ஏற்பட்டதால் பதற்றம்

மெக்சிக்கோவில் ஒரே எரிமலையில் இருந்து 3 முறை வெடிப்பு நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3,000-க்கும் மேற்பட்ட எாிமலைகள் அங்குள்ள நிலையில், 14-க்கும் மேற்பட்ட எாிமலைகள் உயிா்ப்புடன் உள்ளன. அவற்றில் ஒரு எாிமலையில் இருந்து மூன்று முறை வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 


எாிமலை வெடித்ததில் வானில் புகை மண்டலம் எழும்பி அருகிலுள்ள கிராமங்களிலும், வயல்வெளிகளிலும் சாம்பல் படா்ந்துள்ளது. இதனால் சுவாச கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அதிகம் வெளியில் நடமாட வேண்டாம் என அதிகாாிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

No comments