புதுசு

செல்லாத பணத்தை அரைத்துச் செய்த கலைப்படைப்புகள்

அகமதாபாத் நேஷனல் இண்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் (என்.ஐ.டி) மாணவர்களின் கைவண்ணத்தில் செல்லாத ரூபாய் தாள்களும் செல்லும் பொருட்களாக மாறியுள்ளன. ரூபாய் தாள்கள் வைக்கப்படும் பர்ஸை பழைய ரூபாய் தாள்களிலேயே உருவாக்கியிருக்கின்றனர்.
No comments