புதுசு

அப்துல் சலாம் அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள்

நமதூர் பெருமாள் சன்னதி தெருவை சார்ந்த கெடிகாரம் மஜீது வீட்டு மர்ஹும் கெடிகாரம் மஜீது அவர்களின் மருமகனும் சகோ. அப்துல் நாசர் & நிஷார் அஹமது மற்றும் முஹம்மது மன்சூர் இவர்களின்  தகப்பானர் அப்துல் சலாம் அவர்கள் இன்று 25/03/18 காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


எல்லாம் வல்ல அல்லாஹ்  அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் TZRONLINE இணையதளம் பிரார்த்திக்கின்றது

குறிப்பு: சொந்த வீடு கட்டிக்கொண்டிருப்பதால் தற்பொழுது கிரஸண்ட் நகர் அசரார் மேன்ஷனில் இருக்கிறார்கள்.



No comments