புதுசு

ஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள்ளுபடி சிறப்புச் சலுகை!ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் மூலம் டெல்லி அல்லது மும்பை வழியாக திருச்சி, கொச்சி, கோவா உட்பட இந்தியாவின் பல இடங்கள், ஹாங்காங், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், நேபாள் போன்ற பல நாடுகளிலிருந்தும் வளைகுடா அரபு நாடுகளுக்கு செல்வோருக்கு மற்றும் வருவோருக்கு எகனாமி டிக்கெட் கட்டணத்திலிருந்து 8 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த சிறப்புத் தள்ளுபடி டிக்கெட்டுகளை 2018 ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29க்குள் முன்பதிவு செய்தால் எதிர்வரும் 2018 ஆகஸ்ட் 1 முதல் 2019 மார்ச் 31க்குள் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த சிறப்பு சலுகை டிக்கெட்டுக்களை ஜெட் ஏர்வேஸ் வழங்கவுள்ளது. The special Early Bird fares are available only on www.jetairways.com or use the mobile app.

இந்த டிக்கெட்டுக்களை ஜெட் ஏர்வேஸின் இணைய தளமான www.jetairways.com  என்ற முகவரிக்கோ அல்லது மொபைல் ஆப்பிற்கோ சென்றே முன்பதிவு செய்ய வேண்டும். இந்த டிக்கெட்டுக்கள் மூலம் 'போக அல்லது வர' ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் மட்டுமே பறக்க இயலும். The special fares will be applicable only on flights operated by Jet Airways for both one-way and return journeys, a press release said.

Sources: Khaleej Times / Msn
தமிழில்: அதிரை நியூஸ்: ஏப்.25

No comments