புதுசு

அஜ்மானில் டேக்ஸி வாடகை கட்டணம் சிறிதளவு ஏற்றம்!அமீரகத்தின் மிகச்சிறிய எமிரேட்டுகளில் ஒன்றான அஜ்மானில் டேக்ஸிக் கட்டணங்களில் 2.50 திர்ஹம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் பிற எமிரேட்டுகளில் இயங்கும் டேக்ஸிக் கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவு என்றும், பெட்ரோல் விலை உயர்வு, பராமரிப்பு செலவினங்கள் அதிகரிப்பு, சம்பளம் மற்றும் நாட்டின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு இவ்விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Emirates 247
தமிழில்:அதிரை நியூஸ்

No comments