புதுசு

திருபுவனம் அன்னை ஆயிஷா (ரலி) அரபிக்கல்லூரியின் 13 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

அன்புடையீர் . அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..!


திருபுவனம்
அன்னை ஆயிஷா (ரலி) அரபிக்கல்லூரியின் 13 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்


பல்வேறு ஊர்களைச்சார்ந்த 33 மாணவிகள் பட்டம் பெற உள்ள இந்த நிகழ்விற்கு தங்களை அழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம் .!

தாங்களும் தங்களது குடும்பத்தினர்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் .


- நிர்வாகிகள்

No comments