புதுசு

உலகின் மர்மமான சில அழகிய இடங்களின் ஆச்சரியங்கள் நிறைந்த படங்கள்!


Dallol Volcano - Ethiopia 1

நமது பூமி பல ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும், இயற்கை முரண்பாடுகளும் நிரம்பிய ஒன்று, ஏன் இவ்வாறு சில இடங்கள் அமைந்துள்ளன என்பதற்கான தர்க்கவாத விளக்கங்களை கூட தர இயலாத வகையில் விஞ்ஞானிகள் திகைத்துள்ளனர்.

இத்தகைய பல மர்ம தேசங்கள் வருடந்தோறும் பல மில்லியன் கணக்கில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களாகவும் மாறியுள்ளன. புருவங்களை ஆச்சரியத்தில் உயரச் செய்யும் அவ்வாறான சில இடங்களின் புகைப்பட பவனி இதோ.

Source:  e7awi
தமிழில்: அதிரை நியூஸ்
Dallol Volcano - Ethiopia 2
Devils Tower - USA 1
Devils Tower - USA 2
Gates of Hell - Turkmenistan 1
Gates of Hell - Turkmenistan 2
Kelimutu Volcano - Indonesia 1
Kelimutu Volcano - Indonesia 2
Lake Hillier - Australia 1
Lake Hillier - Australia 2
Rainbow Mountains - China 1
Rainbow Mountains - China 2
Springs of Cappadocia - Turkey 1
Springs of Cappadocia - Turkey 2
The Wave at Coyote Buttes - Arizona - United States 1
The Wave at Coyote Buttes - Arizona - United States 2
Tulip Fields - Netherlands 1
Tulip Fields - Netherlands 2
Tunnel of Love - Ukraine 1
Tunnel of Love - Ukraine 2

No comments