புதுசு

அன்னை ஆயிஷா சித்திகா பட்டமளிப்பு விழா
 அன்னை ஆயிஷா சித்திகா ரளியல்லாஹு அன்ஹா பெண்கள்    அரபிக்கல்லூரியில் 

                       ஐந்தாம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு விழா

                      ஆறாம் ஆண்டு  முபல்லிக்கா பட்டமளிப்பு விழா
 
                                    எட்டாம் ஆண்டு நிறைவு விழா

நிகழ்ச்சி இறைவனின் உதவியால் கடந்த 05.05.2018 சனிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு பெரிய பள்ளிவாசல்
வளாகத்தில் நடைபெற்றது.

 தலைமை: H.ஹாஜியா ரஹ்மத் பீவி அவர்கள்
                                  W/O அல்ஹாஜ் HM.ஜெஹபர் நாட்டாண்மை அவர்கள்

முன்னிலை:
ஹாஜியா M.ஜூனைதா பேகம் அவர்கள்
W/O அல்ஹாஜ் MO.ஹாஜா மைதீன் நாட்டாண்மை
அவர்கள்


கிராத்:
கல்லூரி ஆசிரியை A.கன்ஜூல் மஹரிபா ஆலிமா சித்திக்கியா அவர்கள்

வரவேற்புரை:
கல்லூரி ஆசிரியை R. ருஸ்ரத்துல் பர்ஹாத் ஆலிமா சித்திக்கியா அவர்கள்

வாழ்த்துரை:  கல்லூரிஆசிரியை A.M மஹ்மூதா ஆலிமா சித்திக்கியா அவர்கள்

தொகுப்புரை: கல்லூரி மாணவிகள்

சிறப்பு விருந்தினராக   : மாநிலத்தலைவர் நேஷனல் விமன்ஸ் ஃ ப்ரண்ட் 

      ஆலியா ஜனாப்  K.I ஷர்மிளா பானு B.sc அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.ஆலிமா சித்திக்கியா பட்டம் பெற்றவர்கள்:1.K.முனவ்வரா ஆலிமா சித்திக்கியா அவர்கள்
D/O.குத்புதீன் , சின்ன பள்ளிவாசல் தெரு


2.S.ரிபானா ஆப்ரின் ஆலிமா சித்திக்கியா அவர்கள்
D/O.செய்யது அலி, தெற்கு மெயின் ரோடு


3.M.ரில்வானா இர்பானா ஆலிமா சித்திக்கியா அவர்கள்
D/O.முஹம்மது இப்ராஹிம், கிரசண்ட் நகர்


முபல்லிகா சித்திக்கியா பட்டம் பெற்றவர்கள்


1.B.ரெஹானா பர்வீன் முபல்லிகா சித்திக்கியா அவர்கள்
D/O.பசீர் அகமது,நக்கம்பாடி

2.M.ஷெரீன் முபல்லிகா சித்திக்கியா அவர்கள்
D/O.முகம்மது இஷாக், சிவன் கோவில் தெரு

3.H.முன்ஷிரா சப்ரின் முபல்லிகா சித்திக்கியா அவர்கள்
C/O சுல்தான் இப்ராஹிம் , புது தெரு

4.T.பர்ஹானா பர்வீன்ம முபல்லிகா சித்திக்கியா அவர்கள்
D/O தவக்கல் பாட்சா
பெருமாள் கோவில் தெருஇதில்மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.பட்டமளிப்பு நிகழ்ச்சி நமதூர் நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள் தலைமையில் நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் சிறப்புற முடிவடைந்தது. அல்ஹம்துலி்ல்லாஹ்!

No comments