புதுசு

அமீரகத்தின் சொந்த தயாரிப்பில் முதலாவது கார் விற்பனைக்கு அறிமுகம்!

Image result for News
அமீரகத்தின் சொந்த தயாரிப்பில் முதலாவது கார் விற்பனைக்கு அறிமுகமானது.

அமீரகத்தின் சொந்த தயாரிப்பில் உருவான  'Al Reem' - the very first Emirati 4x4 sport utility vehicle (SUV) மாடலின் முதலாவது கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் தற்போது அமீரகத்தில் மட்டுமே விலைக்கு கிடைக்கும் என்றாலும் 2019 ஆண்டு முதல் பிற அரபு நாடுகளிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

முதற்கட்டமாக வருடத்திற்கு 1,000 கார்கள் என உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக 6,000 கார்கள் என உற்பத்தி இலக்கு அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், S24  ரக பிக்கப் வாகனத்தையும் தயாரிக்கவுள்ளது இந்தக் கார்களை தயாரிக்கவுள்ள Sandstorm நிறுவனம்.

Source: Msn / Khaleej Times
தமிழில்:அதிரை நியூஸ்

No comments