புதுசு

அலிமா பேகம் அவர்கள் வஃபாத்

நமதூர் புதுத் தெரு சம்சுதீன் அவர்களின் மனைவியும் முஹமது யாசின், முஹமது ரியாஸ் அலி இவர்களின் தாயாருமாகிய அலிமா பேகம் அவர்கள்
 வஃபாத் ஆகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ்  
அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் TZRONLINE இணையதளம் பிரார்த்திக்கின்றது 

No comments