புதுசு

அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!


அமீரகத்தில் ரெஸிடென்ட் விசாக்களின் வாயிலாக வந்தவர்கள் உடனடியாக தங்களுடைய நிலையை சட்டத்திற்கு உட்பட்ட வழிகளில் மாற்றிக் கொண்டு தொடர்ந்து தங்கிக் கொள்ள வேண்டும் அல்லது நாட்டை விட்டு முறையாக வெளியேறிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நாட்களுக்கான அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை அனுபவிக்க நேரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்:அதிரை நியூஸ்

No comments