புதுசு

புனித மக்கா கண்காணிப்பு பணியில் ஹெலிகாப்டர்கள் ! புனித மக்காவின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளை சரிப்படுத்த சிறப்பு ஹெலிகாப்டர் பாதுகாப்பு படை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பாதுகாப்பு படையினர் புனித ரமலான் மாதம் முழுவதும் பாதுகாப்பு கண்காணிப்பு பணியிலும், மனிதாபிமானம் மற்றும் அவசரகால உதவிகளிலும், சாலை போக்குவரத்தை சரிசெய்வதற்கும், அரசுத்துறைகள் தொடர்புடைய பொருட்களை கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த ஹெலிகாப்டர்களில் அதிநவீன கண்காணிப்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

No comments